Connect with us

Other Games

அடுத்தடுத்த 3 வருடங்களில் 1000+ ரன்கள்: விராட் கோலி சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கேப்டனாக மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அவர்கள் கேப்டனாக 1000+ ரன்களை அடித்து கேப்டன்களில் 1000+ ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

இதற்கு முன் இந்த சாதனையை படைத்தவர்களின் பட்டியல் பின்வருமாறு

5 – மேத்யூ ஹைடன் 2001-20005

4- ஸ்டிவன் ஸ்மித் 2014-2017

3 – பிரையன் லாரா 2003-2005

3-மார்க்கஷ் டிரஸ்கோட்டிக் 2003-2005

3-கெவின் பீட்டர்சன் 2006-2008

3-விராட் கோலி 2016-2018

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See