Connect with us

Kabaddi

அட்டகாசமான ஆரம்பம்-தொட்டுப் பாரு நாங்க தாறுமாறு

புரோ கபாடி சீசன் 6 இன்று ஆரம்பமானது. இதில் முதல் போட்டியானது தமிழ் தலைவாஸ் அணிக்கும் நடப்புச் சாம்பியனான பாட்னா பைரேட்ஸ்  அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்த  ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர்  சிறப்பாக விளையாடி 14 ரைடு பாய்ண்ட்களை எடுத்தார்.அமித் ஹுடா 4 டேக்குல் பாய்ட்களை எடுத்தார். இறுதியாக தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See