Connect with us

Cricket

அதிகமுறை டிரா செய்த போட்டிகள்: இதிலும் சாதனை செய்த தோனி!

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை சம்னில் முடிந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் மஹேந்திர சிங் தோனி 6 போட்டிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். மேலும் நான்கு வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர் அவர்களும் ஆறு போட்டிகளுடன் தோனியுடன் இந்த இடத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒருநாள் போட்டிகளில் சமனில்  முடிந்த போட்டிகளில் அதிக முறை விளையாடிய வீரர்கள் பட்டியல்:

வாசிம் அக்ரம் – 6 முறை
இன்சமாம் உல் ஹக் – 6 முறை
அமீர் சோகைல் – 6 முறை
மகேந்திர சிங் தோனி* – 6 முறை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See