Connect with us

Cricket

அதிர்ச்சி செய்தி: அடுத்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இணைய உள்ள நட்சத்திர வீரர்!

அடுத்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் ஒருவராக இந்தியாவின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இணையவுள்ளார் சென்ற வருடம் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவர் தற்போது ரஞ்சி போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் அவர் இணைய உள்ளார்.

சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம் குஜராத் அலையன்ஸ் அணிக்காக பீல்டிங் பயிற்சியாளராக இருந்த அதற்கு அடுத்த வருடம் எந்த ஒரு ஐபிஎல் அணியில் சேர்க்கப்படவில்லை. பின்னர் சட்டிஸ்கர் ரஞ்சி அணிக்காக பயிற்சியாளராகவும் வீரராகவும் இந்த வருடம் விளையாடிய அவர் தற்போது டெல்லி அணியில் இணைய உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See