Connect with us

Cricket

அதிர்ச்சி செய்தி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் ரத்து! காரணம் என்ன?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மகளிர் டி20 தொடர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஐசிசி மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை துவங்க உள்ளது இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி ஒரு 20 ஓவர் தொடரில் ஆட இருந்தது.

ஏனெனில் ஐசிசி மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கிறது. இதன் காரணமாக அந்த தொடருக்கு தயாராகும் வண்ணம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பயிற்சி ஆட்டத்தில் ஒரு முக்கிய தொடரிலும் ஆட இருந்தது. தற்போது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள பணப் பிரச்சினை காரணமாக அந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See