Connect with us

Cricket

அதிர்ச்சி செய்தி: ஒருநாள் போட்டிகான கேப்டன் மாற்றம், புதிய கேப்டன் நியமனம்!! ரசிகர்கள் கவலை!

அதிர்ச்சி செய்தி: ஒருநாள் போட்டிகான கேப்டன் மாற்றம், புதிய கேப்டன் நியமனம்!! ரசிகர்கள் கவலை!

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கேப்டனாக அதிரடி வீரர் ஆரோன் பின்ச் நியமிக்கப்பட உள்ளார். டிம் பெய்ன் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையின் கீழ் அந்த அணி கடுமையாக சரிந்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See