Connect with us

Cricket

அதிர்ச்சி செய்தி: ஓய்வினை அறிவித்தார் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்!

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேஸ்மேன் வீரரான நில் ஓ பிரைன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓ’பிரையன், 36, அயர்லாந்திற்காக 134 சர்வதேச போட்டிகளில் விளையாடினார், இந்த ஆண்டு அவர்களின் முதல் டெஸ்டில், கடந்த 2002ம் ஆண்டில் இருந்து அயர்லாந்து அணிக்காக விளையாடி வரும் ஓ பிரைன் இதுவரை அயர்லாந்து அணிக்காக மொத்தம் 216 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இவர் தனது சகோதரர் கெவின் ஓ பிரைனுடன் இணைந்து பல போட்டிகளில் அயர்லாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See