Connect with us

Cricket

அதிர்ச்சி செய்தி: திடீரென ஓய்வினை அறிவித்தார் நட்சத்திர வீரர், ரசிகர்கள் கவலை!

அதிர்ச்சி செய்தி: திடீரென ஓய்வினை அறிவித்தார் நட்சத்திர வீரர், சென்னை ரசிகர்கள் கவலை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் இவர், தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது 35 வயதான இவர் 270 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமான இவர் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See