Connect with us

Tennis

அமெரிக்கா ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார் ஜோக்கோவிச் !!

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

இதே போல் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் குரோஷியா நாட்டை சேர்ந்த ஜோகோவிச்,  அர்ஜெண்டினா வீரர் போட்ரோவை எதிர்கொண்டார்.

சாம்பியன் பட்டட்தை தீர்மானிக்கும் இந்த இறுதி போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்க செலுத்தி வந்த ஜோகோவிச், 6-3, 7-6(4), 6-3 என்ற நேர் செட்களில் டெல் போட்ரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

இது ஜோகோவிச்சின் 14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See