Connect with us

Cricket

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அசால்ட்டாக சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் பட்டியல்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 18 வயது பிருத்வி ஷா,  99 பந்துகளில் சதமடித்துள்ளார். 134 ரன்கள் எடுத்துள்ள பிருத்வி ஷா, இதன் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார். முக்கியமாக, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற சாதனை அவர் வசமாகியுள்ளது.

அறிமுக டெஸ்டில் சதமடித்த இந்திய வீரர்கள்

லாலா அமர்நாத் – 118 (1933)
தீபக் ஷோதன் – 110 (1952)
கிரிபால் சிங் – 100* (1955)
அப்பாஸ் அலி பைக் – 112 (1959)
ஹனுமந்த் சிங் – 105 (1964)
குண்டப்பா விஸ்வநாத் – 137 (1969)
சுரிந்தர் அமர்நாத் – 124 (1976)
முகமது அசாருதீன் – 110 (1984)
பிரவீன் ஆம்ரே – 103 (1992)
செளரவ் கங்குலி – 131 (1996)
வீரேந்தர் சேவாக் – 105 (2001)
சுரேஷ் ரெய்னா – 120 (2010)
ஷிகர் தவன் – 187 (2013)
ரோஹித் சர்மா – 177 (2013)
பிருத்வி ஷா* – 134 (2018)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See