Connect with us

Cricket

அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 டிஸ்மிசல்ஸ் – ரிசப் பன்ட் சாதனை

தனது டெஸ்ட் அறிமுக பஒட்டியில் 5 கேட்ச்கள் பிடித்து சாதனை படைத்துள்ளார் 20 வயதான இந்திய வீரர் ரிசப் பன்ட்.

இதற்கு முன்னதாக இந்த சாதனையை 3 இந்திய வீரர்கள் செய்துள்ளனர். தற்போது ரிசப் பன்ட் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். மேலும், இந்த சாதனையை செய்த மிக இளம் வீரரும் இவராவார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்:

டஹானே – பாகிஸ்தான் – 1955ல்
கிரன் மோர் – இங்கிலாந்து- 1986ல்
நமன் ஓஜா – இலங்கை – 2015
ரிசப் பன்ட் – இங்கிலாந்து – 2018

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See