Connect with us

Cricket

அறிமுக போட்டியில் அரைசதம் : டிராவிட், கங்குலி என ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்தார் ஹனுமா விஹாரி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஹனுமா விஹாரி அறிமுகம் செய்யப்பட்டார். இந்த அறிமுக போட்டியில் தன் உயிரைக் கொடுத்து ஆடிய ஆந்திர வீரர் ஹனுமா விஹாரி தற்போது ஜாம்பவான்கள் வரிசியைல் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் தங்களது அறிமுக போட்டியில் ஆடியுள்ள இந்திய வீர்ரகளில் ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் அரை சதம் அடித்திருந்தனர். தற்போது ஹனுமா விஹாரி அதேபோல் இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். இதன்மூலம் ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்துள்ளார் இளம் வீரர் ஹனுமா விஹாரி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See