Connect with us

Cricket

அலைசறுக்கு விளையாட்டில் படுகாயமடைந்த ஹைடன்: மருத்துவமனையில் அனுமதி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது, மிகப்பெரிய விபத்தில் சிக்கியுள்ளார்.

அவரின் கழுத்து, தலை, முதுகு தண்டுவடம் ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதுபோல், புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.ஆனால், அலைச்சறுக்கு விளையாட்டில் இருந்து போது, ஹேடன் விபத்தில் சிக்கியுள்ளார். மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் தப்பித்தேன் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹேடன், குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க குயின்ஸ்லாந்து நகரத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. குயின்ஸ்லாந்தில் உள்ள நார்த் ஸ்டிராட்போர்க் தீவுக்கு ஹேடன், தனது மகன், குடும்பத்தாருடன் வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஹேடன் ஈடுபட்டுள்ளார். அப்போது, இந்த விபத்து நடந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See