Connect with us

Cricket

அலைஸ்டர் குக் ஓய்வு: ட்விட்டரில் கிரிக்கெட் ஜாம்வான்கள் கொடுத்த ரியாக்சன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய துவக்க வீரராக அலைஸ்டர் குக் இருக்கும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது பயணத்தை முடித்துக் கொள்வதாக உருக்கமாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் சார்ந்த ஆர்வலர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர். தற்போது டுவிட்டரில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு தொகுத்துள்ளோம்.

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See