Connect with us

Cricket

அவர ஃப்ரீயா விடுங்கப்பா… அவர் இஸ்டம் போல ஆடட்டும்: தோனிக்கு கை கொடுக்கும் முன்னால் பயிற்சியாளர் கும்ளே!

சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் இந்திய அணியின் முன்னால் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

இது குறித்து தற்போது முன்னால் பயிற்சியாளர் அனில் கும்ளே பேசியுள்ளார்.

ஆவர் தன் இஸ்டம் போல ஆடட்டும், நம் அணிக்காக பலவற்றை அவர் செய்திருக்கிறார். அவரை போட்டு அழுத்தாதீர்கள், அவரது இஸ்டம் போல ஆட அவருக்கு வழிவகை செய்யுங்கள் என தோனிக்கு கைகொடுத்துள்ளார் கும்ளே.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See