Connect with us

Cricket

அஸ்வின் காயம்? அடுத்த போட்டியில்ஆடுவாரா?

தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயடைந்துள்ளதாக தெரிகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் எடுத்து கிட்டத்தட்ட இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றவர் அஸ்வின்.

தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் இறுதிகட்டத்தில் 17 பந்துகளுக்கு 14 ரன் அடித்து இந்திய அணிக்கு உதவினார். ஏனனெனில் கடைசி 22 ரன்னில் 14 ரன் அஸ்வின் அடித்தது.

பின்னர் இங்கிலாந்து பேட்டிங்கின்போது 1 ஓவர் மட்டுமே வீசிய அஸ்வின் பின்னர் ட்ரெசிங் ரூமீற்கு சென்றுவிட்டார். சரியான தகவலின்படி அவருக்கு இடுப்பில் சிறு காயம் ஏற்ப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. அது சென்ற போட்டியில் ரன் ஓடி கீழே விழுந்தபோது ஆனது எனவும் தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த போட்டியில் அஸ்வின் ஆடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See