Connect with us

Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்றைய போட்டிகள் விவரம்!!

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரின் நான்காவது நாளான இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. தனது முதல் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இலங்கை அணி வழக்கம்போல காயம்பட்ட சிங்கமாகவே காட்சியளிக்கிறது. ஆனால் ஆபக்ன் அணி கிரிக்கெட் உலகின் புதிய இளம் வீரராகவும் திறமை வாய்ந்த வீரரைப் போலவும் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதனால் இன்றைய போட்டி மிகவும் அற்புதமாக இருக்கும் என்று எண்ணப்படுகிறது

இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு டாஸ் போடப்படுகிறது 5.30க்கு போட்டி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See