Connect with us

Cricket

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு இதனால் தான் கொடுக்கபட்டது: ரவி சாஸ்திரி விளக்கம்

ஆசிய கோப்பை தொடரில் விராட் கூலிக்கு அரன் ஓய்வு கொடுக்கப்பட்டது என கூறியுள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டி கூட விடாமல் அனைத்து போட்டிகளிலும் ஆடியதால் மனம் மற்றும் ஊடக சோர்வு ஏற்பட்டதால் அவற்றுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See