Connect with us

Cricket

ஆசிய கோப்பை 2018 இறுதிப்போட்டி: இந்திய அணி பந்துவீச்சு ..!ஆட்டத்தை தொடங்கிய பாம்பு டான்ஸ் அணி ..!

இன்று ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீசுகிறது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் (கேப்டன் ),தவான் ,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,தோனி ,குல்தீப்,ஜடேஜா,பூம்ரா,புவனேஸ்வர், சாகல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See