Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுகள்: காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா பல்லிகல்!!

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தினேசியாவில் தற்போது நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவின் 16 பேர் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் இந்தோனேசியாவின் யெனி சிட்டி ரோமா இருவரும் மோதின.

துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த தீபிகா இறுதியில் 3-0 என வென்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். காலிறுதி போட்டியை வென்றால், ஏதேனும் ஒரு பதக்கத்தை உறுதி செய்வார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See