Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுகள்: ஹாங்காங் அணியை பொறித்து தள்ளிய இந்திய ஹாக்கி அணி!! 26-0 என இமாலய வெற்றி!!

ஆசிய விளையாட்டுகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின.

இதில் இந்திய ஹாக்கி அணி ஹாங்காங் அணியை 26-0 என துவம்சம் செய்து வென்றது. இந்திய அணி சார்பில் 4 பேர் ஹாட்ரிக் கோல் அடித்தனர்.

அதிகபட்சமாக கேப்டன் ஹர்மான்ப்ரீட் 4 கோல்களும், லலித், ருபிந்தர் மற்றும் அக்ஷ்தீப் ஆகியோர் தலா 3 கோல்களும் அடித்தனர்.

https://twitter.com/TheHockeyIndia/status/1032189507032866816

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See