Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுகள்: ஹாட்ரிக் தோல்வியை தழுவியது கைப்பந்து பெண்கள் அணி!!

18வது ஆசிய போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அதே பிரிவில் உள்ள கஜகஸ்தான் அணியுடன் மோதியது.

இதில் இந்திய பெண்கள் கைப்பந்து அணி 8-25, 19-25 மற்றும் 23-25 என தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ளது இந்திய அணி.

இதற்கு முன்னதாக தென்கொரியா, வியாட்நாம் ஆகிய அணியுடன் தொற்றிருந்தது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See