Connect with us

Other Games

ஆசிய விளையாட்டுக்கள்: பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் பட்டியல்

இந்தோனேசியாவில் நடைபெற்ற 18 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. என்றுமில்லாத அளவில் இந்திய அணி அதிக பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளிலும் ஒரு பதக்கம் என்ற அளவிற்கு ஆடியுள்ளது தற்போது. ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் பட்டியலைக் காண்போம்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்:

வீரர் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் விளையாட்டு
ரவி குமார் 0 0 1 1 துப்பாக்கிசுடுதல் – அணி
அபுர்வி சண்டேலா 0 0 1 1 துப்பாக்கிசுடுதல் – அணி
பஜ்ரங் புனியா 1 0 0 1 மல்யுத்தம்
தீபக் குமார் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
லக்சய் ஷெரன் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
வினய் பகோட் 1 0 0 1 மல்யுத்த
சௌரப் சௌத்ரி 1 0 0 1 துப்பாக்கிசுடுதல்
அபிஷேக் வர்மா 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்
சஞ்சீவ் ராஜ்புட் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
ஆண்கள் அணி  0 0 1 1 செபக் டக்ரா
திவ்யா காகன் 0 0 1 1 மல்யுத்தம்
ரஹி சர்னோபத் 1 0 0 1 துப்பாக்கிசுடுதல்
நொரோம் ரோசபினி தேவி 0 0 1 1 வூஷூ
சந்தோஷ் குமார் 0 0 1 1 வூஷூ
சூர்யா பானு பிரதாப் சிங் 0 0 1 1 வூஷூ
நரேந்தர் கிரால்வால் 0 0 1 1 வூஷூ
வரி மேக்கர் 0 0 1 1 டென்னிஸ்
ஷர்டுல் விஹான் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
ஆண்கள் கபடி அணி 0 0 1 1 கபடி
துஷ்யந்த் சௌஹான் 0 0 1 1 படகுப்போட்டி
ரோஹித் குமார் 0 0 1 1 படக்கோட்டுதல் – அணி
பகவான் சிங் 0 0 1 1 படக்கோட்டுதல் – அணி
சவர் சிங் 1 0 0 1 படக்கோட்டுதல் – அணி
தத்து பாபன் போக்கனல் 1 0 0 1 படக்கோட்டுதல் – அணி
ஓம் பிரகாஷ் 1 0 0 1 படக்கோட்டுதல் – அணி
சுக்மீத் சிங் 1 0 0 1 படக்கோட்டுதல் – அணி
ரோஹன் போபண்ணா 1 0 0 1 டென்னிஸ் – ஆண்கள் இரட்டையர்
திவிக் ஷரன் 1 0 0 1 டென்னிஸ் ஆண்கள் இரட்டையர்
ஹீனா சித்து 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்
பெண்கள் கபடி அணி 0 1 0 1 கபடி
பிரஜன்னேஷ் கன்னேஸ்வரன் 0 0 1 1 டென்னிஸ்
தீபிகா பல்லிகல் கார்த்திக் 0 0 1 1 ஸ்குவாஷ்
ஜோஷ்னா சினப்பா 0 0 1 1 ஸ்குவாஷ்
சவுராவ் கோசால் 0 0 1 1 ஸ்குவாஷ்
தேஜிந்தர் பால் சிங் டோர் 1 0 0 1 குண்டெறிதல்
ஃபௌவாட் மிர்ஸா 0 1 0 1 குதிரையேற்றம்
ஆண்கள் அணி 0 1 0 1 குதிரையேற்றம்  அணி
ஹிமா தாஸ் 0 1 0 1 மகளிர் 400 மீ
முகம்மது அனஸ் 0 1 0 1 ஆண்கள் 400 மீ
ஆண்கள் அணி 0 0 1 1 சீட்டாடுதல் -ரம்மி
கலப்பு அணி 0 0 1 1 சீட்டாடுதல் – ரம்மி
டூட்டி சந்த் 0 2 0 2 மகளிர் 100 மீ & 200 மீ
சாய்னா நெவால் 0 0 1 1 பேட்மின்டன் – மகளிர் ஒற்றையர்
தருன் அய்யாசாமி 0 1 0 1 ஆண்கள் 400 மீ தடை தாண்டுதல்
சுதா சிங் 0 1 0 1 மகளிர் 3000மீ ஸ்டீப்ளிஷேஸ்
நீனா வ்ராகில் 0 1 0 1 மகளிர் நீளம் தாண்டுதல்
நீராஜ் சோப்ரா 1 0 0 1 ஆண்கள் நீளம் தாண்டுதல்
பெண்கள் அணி 0 1 0 1 வில்வித்தை
ஆண்கள் அணி 0 1 0 1 வில்வித்தை
பிவி சிந்து 0 1 0 1 பேட்மின்டன் – மகளிர் ஒற்றையர்
ஆண்கள் அணி 0 0 1 1 டேபிள் டென்னிஸ்
மஞ்சி சிங் 1 0 0 1 ஆண்கள் 800 மீ
ஜின்ஸன் ஜான்சன் 1 1 0 2 ஆண்கள் 800 மீ
பிங்கி பாலரா 0 1 0 1 குராஷ் மல்யுத்தம்
மலபர்பா ஜாதவ் 0 0 1 1 குராஷ் மல்யுத்தம்
கலப்பு அணி 0 1 0 1 4×400மீ ரிலே
அச்சந்தா சரத் கமல் 0 0 1 1 டேபிள் டென்னிஸ் – கலப்பு இரட்டையர்
மிகா பத்ரா 0 0 1 1 டேபிள் டென்னிஸ் – கலப்பு இரட்டையர்
அர்பிந்தர் சிங் 1 0 0 1  ஆண்கள் டிரிபிள் ஜம்ப்
ஸ்வாப்னா பர்மன் 1 0 0 1 பெண்கள் ஹெப்டாத்லான்
சித்ரா உன்னிகிருஷ்ணன்  0 0 1 1 பெண்கள் 1500மீ
சீமா புனியா 0 0 1 1 மகளிர் வட்டெறிதல்
பெண்கள் குழு 1 0 0 1 மகளிர் 4×400 ரிலே
ஆண்கள் அணி 0 1 0 1 ஆண்கள் 4×400 மீட்டர்
விகாஸ் கிருஷன் 0 0 1 1 குத்துச்சண்டை – 75 கிலோ
வர்ஷா கௌதம் 0 1 0 1 படகோட்டம் – பெண்கள் 49 எக்ஸ்
ஸ்வெட்டா ஷெர்வ்கர் 0 1 0 1 படகோட்டம் – பெண்கள் 49 எக்ஸ்
வருண் தக்கர் 0 0 1 1 படகோட்டம் – ஆண்கள் 49 எக்ஸ்
பாபிரஸை நடத்துங்கள் 0 0 1 1 படகோட்டம் – ஆண்கள் 49 எக்ஸ்
ஹர்ஷிதா தோமர் 0 0 1 1 படகோட்டம் – ஓப்பன் லேசர் 4.7
ஆண்கள் அணி 0 0 1 1 ஸ்குவாஷ்
பெண்கள் குழு 0 1 0 1 ஹாக்கி
அமித் பங்கல் 1 0 0 1 குத்துச்சண்டை – 49 கிலோ
பிரணாப் பர்தான் 1 0 0 1 சீட்டாடுதல்- ஆண்கள் ஜோடி
சிபநாத் சர்க்கார் 1 0 0 1 சீட்டாடுதல் – ஆண்கள் ஜோடி
பெண்கள் குழு 0 1 0 1 ஸ்குவாஷ்
ஆண்கள் அணி 0 0 1 1 ஹாக்கி
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See