Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டி: 6வது நாள் பதக்கப்பட்டியல் நிலவரம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாம் நாளான இன்று இந்திய அணிக்கு சற்று ஆறுதலான பல விஷயங்கள் நடந்துள்ளது. டென்னிஸ் மற்றும் படகோட்டுதலில் தங்கமும் இன்னும் சில விளையாட்டுகளில் 5க்கும் மேற்பட்ட வெண்கலமும் வென்றதனால் நேற்று 10ம் இடத்தில் இருந்த இந்திய அணி இன்று எட்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாடுகள் வென்ற பதக்கப் பட்டியல் நிலவரம்:

தரம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 65 46 27 138
2 ஜப்பான் 29 30 43 102
3 கொரிய குடியரசு 21 26 28 75
4  ஈரான் 12 11 8 31
5 இந்தோனேஷியா 9 9 14 32
6 கொரியா 8 5 6 19
7 சீன தைபே 6 7 11 24
8 இந்தியா 6 5 14 25
9 தாய்லாந்து 6 4 20 30
10 உஸ்பெகிஸ்தான் 4 10 7 21
11 கஜகஸ்தான் 3 7 23 33
12 மங்கோலியா 3 2 4 9
13 ஹாங்காங், சீனா 2 4 12 18
14 ஐக்கிய அரபு நாடுகள் 2 3 0 5
15 சிங்கப்பூர் 2 1 6 9
16 வியட்நாம் 1 6 9 16
17 கிர்கிஸ்தான் 1 4 5 10
18 மலேஷியா 1 3 1 5
19 லெபனான் 1 1 2 4
20 மக்கா, சீனா 1 1 0 2
21 பிலிப்பைன்ஸ் 1 0 6 7
22 ஜோர்டான் 1 0 3 4
23 கம்போடியா 1 0 0 1
24 ஈராக் 1 0 0 1
25 துர்க்மெனிஸ்தான் 0 1 2 3
26 சவுதி அரேபியா 0 1 0 1
27 மியான்மார் 0 0 2 2
28 ஆப்கானிஸ்தான் 0 0 1 1
29 பாக்கிஸ்தான் 0 0 1 1
30 கத்தார் 0 0 1 1
மொத்தம் 187 187 256 630

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்ற விளையாட்டிக்கள்:

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கிசுடுதல் 2 4 3 9
மல்யுத்தம் 2 0 1 3
செபக் டக்ரா 0 0 1 1
வூஷூ 0 0 4 4
டென்னிஸ் 1 0 2 3
கபடி 0 1 1 2
படகுப்போட்டி 1 0 2 3
மொத்த 6 5 14 25

 

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியப் பதக்கம்

தடகள பெயர் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் விளையாட்டு
ரவி குமார் 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்- அணி
அபுர்வி சண்டேலா 0 0 1 1 துப்பாக்கிசுடுதல் – அணி
பஜ்ரங் புனியா 1 0 0 1 மல்யுத்தம்
தீபக் குமார் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
லக்சய் ஷெரன் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
வினய் பகோட் 1 0 0 1 மல்யுத்தம்
சௌரப் சௌத்ரி 1 0 0 1 துப்பாக்கிசுடுதல்
அபிஷேக் வர்மா 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்
சஞ்சீவ் ராஜ்புட் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
ஆண்கள் அணி ரெகு 0 0 1 1 செபக் டக்ரா
திவ்யா காகன் 0 0 1 1 மல்யுத்தம்
ரஹி சர்னோபத் 1 0 0 1 துப்பாக்கிசுடுதல்
நொரோம் ரோசபினி தேவி 0 0 1 1 வூஷூ
சந்தோஷ் குமார் 0 0 1 1 வூஷூ
சூர்யா பானு பிரதாப் சிங் 0 0 1 1 வூஷூ
நரேந்தர் கிரால்வால் 0 0 1 1 வூஷூ
வரி மேக்கர் 0 0 1 1 டென்னிஸ்
ஷர்டுல் விஹான் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
ஆண்கள் கபடி அணி 0 0 1 1 கபடி
துஷ்யந்த் சௌஹான் 0 0 1 1 படகுப்போட்டி
ரோஹித் குமார் 0 0 1 1 படகுப்போட்டி- அணி
பகவான் சிங் 0 0 1 1 படகுப்போட்டி- அணி
சவர் சிங் 1 0 0 1 படகுப்போட்டி- அணி
தத்து பாபன் போக்கனல் 1 0 0 1 படகுப்போட்டி- அணி
ஓம் பிரகாஷ் 1 0 0 1 படகுப்போட்டி- அணி
சுக்மீத் சிங் 1 0 0 1 படகுப்போட்டி- அணி
ரோஹன் போபண்ணா 1 0 0 1 டென்னிஸ் – ஆண்கள் இரட்டையர்
திவிக் ஷரன் 1 0 0 1 டென்னிஸ் ஆண்கள் இரட்டையர்
ஹீனா சித்து 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்
பெண்கள் கபடி அணி 0 1 0 1 கபடி
பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 0 0 1 1 டென்னிஸ்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See