Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வெண்கலம் வென்றார் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறாம் நாளான இன்று கிட்டத்தட்ட மதியம் 2 மணிவரை இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய வீரர்கள் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கூட பெறவில்லை.

தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிகல் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணிக்கான வெண்கலம் வென்றுள்ளார்.

அரையிறுதிப் போட்டியில் மலேசியாவின் டேவிட் நிக்கோலுடன் மோதிய அவர் 3-0 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது வெண்கலத்துடன் திரும்பினார். இந்த தோல்வி நமக்கு கடினமாக இருந்தாலும் இன்று இவர் வென்ற வெண்கலப் பதக்கம்தான் இந்தியாவின் இன்றைய முதல் பதக்கமாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See