Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஸ்குவாஷ் போட்டியில் மேலும் ஒரு பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கூடாரம் வெறும் வெண்கலமாக வென்று குவித்து வருகிறது. தற்போது வரை 16 வெண்கலம் வென்றுள்ளது இந்திய அணி. அதில் தற்போது லேட்டஸ்டாக ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவும் ஒருவர்.

இதற்கு முன்னதாக வேட்பாளர் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிகல் வென்றிருந்தார். அரையிறுதி போட்டியில் மலேசிய வீராங்கனை 19 வயதான சிவசங்கரியிடம் தோல்வி அடைந்ததால் வெண்கலம் வென்றார் ஜோஸ்னா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See