Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஆக.18ல் பதக்கப்பட்டியல் நிலவரம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பதாம் நாளான இன்று இந்திய அணி பல பதக்கங்களை குவித்துள்ளது இந்தியாவின் தடகள வீரர்கள் அடுத்தடுத்து பழக்கங்களை சேர்த்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் மூலம் 7 தங்கத்துடன் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது

அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியல்:

நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 78 59 37 174
ஜப்பான் 40 34 48 122
தென் கொரியா 27 30 37 94
ஈரான் 14 14 12 40
இந்தோனேசியா 12 13 25 50
வடகொரியா 11 5 7 23
தாய்லாந்து 9 9 31 49
சீன தைபே 8 11 14 33
இந்தியா 7 10 19 36
உஸ்பெகிஸ்தான் 6 11 11 28
கஜகஸ்தான் 5 8 28 41
பஹ்ரைன் 4 3 2 9
ஹாங்காங் 3 7 15 25
ஐக்கிய அரபு நாடுகள் 3 6 3 12
மங்கோலியா 3 2 5 10
பிலிப்பைன்ஸ் 3 0 10 13
கிரிகிஸ்தான் 2 5 9 16
மலேஷியா 2 5 5 12
சிங்கப்பூர் 2 2 9 13
கத்தார் 2 2 1 5
ஜோர்டான் 2 1 7 10
கம்போடியா 2 0 1 3
குவைத் 2 0 0 2
வியட்னாம் 1 7 12 20
மாக்காவ் 1 2 1 4
லெபனான் 1 1 2 4
ஈராக் 1 1 0 2
துர்க்மெனிஸ்தான் 0 1 2 3
லாஸ் 0 1 2 3
சவுதி அரேபியா 0 1 1 2
தஜிகிஸ்தான் 0 1 0 1
மியான்மார் 0 0 2 2
பாகிஸ்தான் 0 0 2 2
ஆப்கானிஸ்தான் 0 0 1 1

 

 

இந்திய வீரர்கள் பதக்கம் வென்ற விளையாட்டுப் போட்டிகள்:

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கிசுடுதல் 2 4 3 9
மல்யுத்தம் 2 0 1 3
செபக் டக்ரா 0 0 1 1
வூஷூ 0 0 4 4
டென்னிஸ் 1 0 2 3
கபடி 0 1 1 2
படகுப்போட்டி 1 0 2 3
ஸ்குவாஷ் 0 0 3 3
தடகளம் 2 6 0 8
குதிரையேற்றம் 0 2 0 2
சீட்டாட்டம் 0 0 2 2
பூப்பந்து 0 0 1 1
மொத்தம் 8 13 20 41

 

 

பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் இந்திய வீரர்கள் :

தடகள பெயர் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்த விளையாட்டு
ரவி குமார் 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்- அணி
அபுர்வி சண்டேலா 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்- அணி
பஜ்ரங் புனியா 1 0 0 1 மல்யுத்தம்
தீபக் குமார் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
லக்சய் ஷெரன் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
வினய் பகோட் 1 0 0 1 மல்யுத்தம்
சௌரப் சௌத்ரி 1 0 0 1 துப்பாக்கிசுடுதல்
அபிஷேக் வர்மா 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்
சஞ்சீவ் ராஜ்புட் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
ஆண்கள் அணி ரெகு 0 0 1 1 செபக் டக்ரா
திவ்யா காகன் 0 0 1 1 மல்யுத்தம்
ரஹி சர்னோபத் 1 0 0 1 துப்பாக்கிசுடுதல்
நொரோம் ரோசபினி தேவி 0 0 1 1 வூஷூ
சந்தோஷ் குமார் 0 0 1 1 வூஷூ
சூர்யா பானு பிரதாப் சிங் 0 0 1 1 வூஷூ
நரேந்தர் கிரால்வால் 0 0 1 1 வூஷூ
வரி மேக்கர் 0 0 1 1 டென்னிஸ்
ஷர்டுல் விஹான் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
ஆண்கள் கபடி அணி 0 0 1 1 கபடி
துஷ்யந்த் சௌஹான் 0 0 1 1 படகுப்போட்டி
ரோஹித் குமார் 0 0 1 1 படகோட்டுதல்
பகவான் சிங் 0 0 1 1 படகோட்டுதல்- அணி
சவர் சிங் 1 0 0 1 படகோட்டுதல்- அணி
தத்து பாபன் போக்கனல் 1 0 0 1 படகோட்டுதல்- அணி
ஓம் பிரகாஷ் 1 0 0 1 படகோட்டுதல்- அணி
சுக்மீத் சிங் 1 0 0 1 படகோட்டுதல்- அணி
ரோஹன் போபண்ணா 1 0 0 1 டென்னிஸ் – ஆண்கள் இரட்டையர்
திவிக் ஷரன் 1 0 0 1 டென்னிஸ் ஆண்கள் இரட்டையர்
ஹீனா சித்து 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்
பெண்கள் கபடி அணி 0 1 0 1 கபடி
பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 0 0 1 1 டென்னிஸ்
தீபிகா பல்லிகல் கார்த்திக் 0 0 1 1 ஸ்குவாஷ்
ஜோஷ்னா சினப்பா 0 0 1 1 ஸ்குவாஷ்
சவுராவ் கோசால் 0 0 1 1 ஸ்குவாஷ்
தேஜிந்தர் பால் சிங்  1 0 0 1 குண்டெறிதல்
ஃபௌவாட் மிர்ஸா 0 1 0 1 குதிரையேற்றம் 
ஆண்கள் அணி 0 1 0 1 குதிரையேற்றம் – அணி
ஹிமா தாஸ் 0 1 0 1 400 மீ ஓட்டப்பந்தையம்
முகம்மது அனஸ் 0 1 0 1 400மீ ஓட்டப்பந்தையம்
ஆண்கள் அணி 0 0 1 1 சீட்டாடுதல்
கலப்பு அணி 0 0 1 1 சீட்டாடுதல்
டூட்டி சந்த் 0 1 0 1  100மீ ஓட்டப்பந்தையம்
சாய்னா நெவால் 0 0 1 1 பேட்மின்டன் – மகளிர் ஒற்றையர்
தருன் அய்யாசாமி 0 1 0 1 400மீ தடைதாண்டுதல்
சுதா சிங் 0 1 0 1 3000மீ தடைகள் தாண்டுதல்
நீனா வராகில் 0 1 0 1 நீளம் தாண்டுதல்
நீராஜ் சோப்ரா 1 0 0 1 நீளம் தாண்டுதல்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See