Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 10ஆம் நாள் பதக்கப்பட்டியல் நிலவரம் – இந்தியா எங்கே?

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பத்தாம் நாளான இன்று இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் இரண்டு வரிகளை மட்டுமே வென்றது இதன் மூலம் தங்கம் வென்ற இந்திய அணி ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது என்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் வென்ற மஞ்சித் சிங் இந்தியாவின் பார்வையை தனது பக்கம் திருப்பியுள்ளார்.

அதிக பதக்கங்கள் பெற்ற நாடுகள் மற்றும் அதன் தரவரிசை

தரம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 96 64 45 205
2 ஜப்பான் 43 38 60 141
3 கொரிய குடியரசு 32 39 46 117
4 இந்தோனேஷியா 24 19 29 72
5 ஈரான் 17 16 16 49
6 சீன தைபே 13 14 20 47
7 கொரியா 12 8 7 27
8 இந்தியா 9 19 22 50
9 உஸ்பெகிஸ்தான் 9 15 14 38
10 தாய்லாந்து 9 11 33 53
11 கஜகஸ்தான் 8 9 30 47
12 பஹ்ரைன் 8 3 5 16
13 ஹாங்காங், சீனா 4 12 16 32
14 மலேஷியா 4 8 8 20
15 கத்தார் 4 3 3 10
16 ஐக்கிய அரபு நாடுகள் 3 6 3 12
17 சிங்கப்பூர் 3 4 10 17
18 மங்கோலியா 3 2 5 10
19 பிலிப்பைன்ஸ் 3 0 12 15
20 வியட்நாம் 2 11 13 26
21 கிர்கிஸ்தான் 2 6 9 17
22 ஜோர்டான் 2 1 8 11
23 குவைத் 2 1 0 3
24 கம்போடியா 2 0 1 3
25 சவுதி அரேபியா 1 2 1 4
25 மக்காவ் 1 2 1 4
27 லெபனான் 1 1 2 4
28 ஈராக் 1 1 0 2
29 கொரியா 1 0 2 3
30 லாவோ  0 2 2 4
31 துர்க்மெனிஸ்தான் 0 1 2 3
32 தஜிகிஸ்தான் 0 1 0 1
33 பாக்கிஸ்தான் 0 0 3 3
34 ஆப்கானிஸ்தான் 0 0 2 2
34 மியான்மார் 0 0 2 2
36 சிரியா 0 0 1 1
மொத்தம் 319 319 433 1071

பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள்

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கிசுடுதல் 2 4 3 9
மல்யுத்தம் 2 0 1 3
செபக் டக்ரா 0 0 1 1
வூஷூ 0 0 4 4
டென்னிஸ் 1 0 2 3
கபடி 0 1 1 2
படகுப்போட்டி 1 0 2 3
ஸ்குவாஷ் 0 0 3 3
தடகளம் 3 8 0 11
குதிரையேற்றம் 0 2 0 2
சீட்டாடுதல் 0 0 2 2
பூப்பந்து 0 1 1 2
வில்வித்தை 0 2 0 2
டேபிள் டென்னிஸ் 0 0 1 1
குராஷ் மல்யுத்தம் 0 1 1 2
மொத்தம் 9 19 22 50

 

இந்திய வீரர்கள் பதக்கம் வென்ற விளையாட்டுகள்

தடகள பெயர் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்த விளையாட்டு
ரவி குமார் 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்- அணி
அபுர்வி சண்டேலா 0 0 1 1 துப்பாக்கிசுடுதல் – அணி
பஜ்ரங் புனியா 1 0 0 1 மல்யுத்தம்
தீபக் குமார் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
லக்ஷே ஷெரன் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
வினய் பகோட் 1 0 0 1 மல்யுத்தம்
சௌரப் சௌத்ரி 1 0 0 1 துப்பாக்கிசுடுதல்
அபிஷேக் வர்மா 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்
சஞ்சீவ் ராஜ்புட் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
ஆண்கள் அணி ரெகு 0 0 1 1 செபக் டக்ரா
திவ்யா காகன் 0 0 1 1 மல்யுத்தம்
ரஹி சர்னோபத் 1 0 0 1 துப்பாக்கிசுடுதல்
நொரோம் ரோசபினி தேவி 0 0 1 1 வூஷூ
சந்தோஷ் குமார் 0 0 1 1 வூஷூ
சூர்யா பானு பிரதாப் சிங் 0 0 1 1 வூஷூ
நரேந்தர் கிரால்வால் 0 0 1 1 வூஷூ
வரி மேக்கர் 0 0 1 1 டென்னிஸ்
ஷர்டுல் விஹான் 0 1 0 1 துப்பாக்கிசுடுதல்
ஆண்கள் கபடி அணி 0 0 1 1 கபடி
துஷ்யந்த் சௌஹான் 0 0 1 1 படகுப்போட்டி
ரோஹித் குமார் 0 0 1 1 படகுப்போட்டி
பகவான் சிங் 0 0 1 1 படகுப்போட்டி
சவர் சிங் 1 0 0 1 படகுப்போட்டி
தத்து பாபன் போக்கனல் 1 0 0 1 படகுப்போட்டி
ஓம் பிரகாஷ் 1 0 0 1 படகுப்போட்டி
சுக்மீத் சிங் 1 0 0 1 படகுப்போட்டி
ரோஹன் போபண்ணா 1 0 0 1 டென்னிஸ் – ஆண்கள் இரட்டையர்
திவிக் ஷரன் 1 0 0 1 டென்னிஸ் ஆண்கள் இரட்டையர்
ஹீனா சித்து 0 0 1 1 துப்பாக்கிசுடுதல்
பெண்கள் கபடி அணி 0 1 0 1 கபடி
பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 0 0 1 1 டென்னிஸ்
தீபிகா பல்லிகல் கார்த்திக் 0 0 1 1 ஸ்குவாஷ்
ஜோஷ்னா சினப்பா 0 0 1 1 ஸ்குவாஷ்
சவுராவ் கோசால் 0 0 1 1 ஸ்குவாஷ்
தேஜிந்தர் பால் சிங் டோர் 1 0 0 1 குண்டெறிதல்
ஃபௌவாட் மிர்ஸா 0 1 0 1 குதிரையேற்றம் 
ஆண்கள் அணி 0 1 0 1 குதிரையேற்றம் 
ஹிமா டேஸ் 0 1 0 1 தடகள – மகளிர் 400 மீ
முகம்மது அனஸ் 0 1 0 1 தடகள – ஆண்கள் 400 மீ
ஆண்கள் அணி 0 0 1 1 சீட்டாடுதல்
கலப்பு அணி 0 0 1 1 சீட்டாடுதல்
டூடி சந்த் 0 1 0 1 தடகள – மகளிர் 100மீ
சைனா நெவால் 0 0 1 1 பேட்மின்டன் – மகளிர் ஒற்றையர்
தருன் அய்யாச்சாமி 0 1 0 1 தடகள – ஆண்கள் 400 மீ தடை
சுதா சிங் 0 1 0 1 தடகள – மகளிர் 3000m ஸ்டீப்ளிஷேஸ்
நீனா வராகில் 0 1 0 1 மகளிர் நீண்ட 
நீராஜ் சோப்ரா 1 0 0 1 நீளம் தாண்டுதல்
பெண்கள் குழு 0 1 0 1 வில்வித்தை
ஆண்கள் குழு 1 0 0 1 வில்வித்தை
பி.வி. சிந்து 0 1 0 1 பேட்மின்டன் – மகளிர் ஒற்றையர்
ஆண்கள் அணி 0 0 1 1 டேபிள் டென்னிஸ்
மஞ்சி சிங் 1 0 0 1 தடகள – ஆண்கள் 800 மீ
ஜின்ஸன் ஜான்சன் 0 1 0 1 தடகள – ஆண்கள் 800 மீ
பிங்கி பாலரா 0 1 0 1 குராஷ் மல்யுத்தம்
மலபர்பா ஜாதவ் 0 0 1 1 குராஷ் மல்யுத்தம்
கலப்பு அணி 0 1 0 1 தடகள- 4x400m ரிலே

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See