Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப்பட்டியல் நிலவரம் – இந்தியா எங்கே?

விளையாட்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. நாளையுடன் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இன்று இந்திய அணி தனது பதக்க வேட்டையை ஹாக்கியில் வென்ற வெண்கலத்துடன் முடித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி என்றுமில்லாத அளவிற்கு 15 தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ளது. மொத்தம் 69 பதக்கங்களை வென்று எட்டாவது இடத்தில் உள்ளது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப்பட்டியல் நிலவரம்:

தரம் நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 131 90 65 286
2 ஜப்பான் 72 54 74 200
3 கொரிய குடியரசு 48 56 68 172
4 இந்தோனேஷியா 31 24 43 98
5 உஸ்பெகிஸ்தான் 21 24 25 70
6 ஈரான் 20 20 22 62
7 சீன தைபே 17 19 31 67
8 இந்தியா 15 24 30 69
9 கஜகஸ்தான் 15 17 43 75
10 கொரியா 12 12 13 37
11 பஹ்ரைன் 12 7 7 26
12 தாய்லாந்து 11 16 46 73
13 ஹாங்காங், சீனா 7 18 19 44
14 மலேஷியா 6 12 15 33
15 கத்தார் 6 4 3 13
16 மங்கோலியா 5 9 11 25
17 வியட்நாம் 4 16 18 38
18 சிங்கப்பூர் 4 4 14 22
19 பிலிப்பைன்ஸ் 4 2 15 21
20 ஐக்கிய அரபு நாடுகள் 3 6 5 14
21 குவைத் 3 1 2 6
22 கிர்கிஸ்தான் 2 6 12 20
23 ஜோர்டான் 2 1 9 12
24 கம்போடியா 2 0 1 3
25 சவுதி அரேபியா  1 2 3 6
26 மக்காவ் 1 2 2 5
27 ஈராக் 1 2 0 3
28 கொரியா 1 1 2 4
28 லெபனான் 1 1 2 4
30 தஜிகிஸ்தான் 0 4 3 7
31 லாவோஸ் 0 2 3 5
32 துர்க்மெனிஸ்தான் 0 1 2 3
33 நேபால் 0 1 0 1
34 பாக்கிஸ்தான் 0 0 4 4
35 ஆப்கானிஸ்தான் 0 0 2 2
35 மியான்மார் 0 0 2 2
37 சிரியா 0 0 1 1
மொத்தம் 458 458 617 1533
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See