Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!!

18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முடிவடையும் நிலையில் இந்திய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதுவரை 18 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இல்லாத அளவிற்கு இந்தியா அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு 64 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் அதிகபட்ச சாதனையாகும்.

ஆனால் இந்த முறை 15 தங்கம் 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலத்துடன் மொத்தம் 69 பதக்கங்கள் பெற்று என்றுமில்லாத அளவில் அதிகபட்ச பதக்கங்களுடன் தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்தியா இந்தியா சார்பில் மொத்தம் 500 வீரர்கள் பங்கேற்ற 36 விளையாட்டுகளில் பங்கேற்றனர் கடைசியாக பதக்கப்பட்டியலில் 8வதுஇடத்தை பிடித்துள்ளது இந்தியா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See