Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 4ஆம் நாள் ஆட்ட முடிவில் பதக்கப்பட்டியல் நிலவரம்! இந்திய தகிடுதத்தம்

4வது நாள் முடிவில் இந்திய அணி 4 தங்கத்துடன் 7வது இடத்தில் உள்ளது. வழக்கம் போல் சீன அனி முதலிடத்தில் நீடிக்கிறது.

தரம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 37 30 15 82
2 ஜப்பான் 20 23 25 68
3 கொரியா 11 15 23 49
4 ஈரான் 7 3 6 16
5 இந்தோனேஷியா 6 3 7 16
6 வட கொரியா 5 2 3 10
7 இந்தியா 4 3 8 15
8 தாய்லாந்து 4 2 10 16
9 உஸ்பெகிஸ்தான் 3 5 6 14
10 சீன தைபே 3 3 8 14
11 மங்கோலியா 3 2 4 9
12 கஜகஸ்தான் 1 6 14 21
13 லெபனான் 1 1 2 4
14 மலேஷியா 1 1 1 3
15 மக்காவு 1 1 0 2
16 பிலிப்பைன்ஸ் 1 0 5 6
17 சிங்கப்பூர் 1 0 3 4
18 ஜோர்டான் 1 0 2 3
19 கிர்கிஸ்தான் 0 4 5 9
20 வியட்நாம் 0 3 7 10
21 ஹாங்காங் 0 2 7 9
22 துர்க்மெனிஸ்தான் 0 1 1 2
23 மியான்மார் 0 0 2 2
24 ஆப்கானிஸ்தான் 0 0 1 1
மொத்தம் 110 110 165 385

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கம்

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கி சுடுதல் 2 3 2 7
மல்யுத்த 2 0 1 3
செபக்டக்ரா 0 0 1 1
வுஷூ 0 0 4 4
மொத்தம் 4 3 8 15

 

 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்

தடகள பெயர் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்த விளையாட்டு
ரவி குமார் 0 0 1 1 துப்பாக்கி சுடுதல்
அபுர்வி சண்டேலா 0 0 1 1 துப்பாக்கி சுடுதல்- அணி
பஜ்ரங் புனியா 1 0 0 1 மல்யுத்தம்
தீபக் குமார் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
லக்ஷே ஷெரன் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
வினய் பகோட் 1 0 0 1 மல்யுத்தம்
சௌரப் சௌத்ரி 1 0 0 1 துப்பாக்கி சுடுதல்
அபிஷேக் வர்மா 0 0 1 1 துப்பாக்கி சுடுதல்
சஞ்சீவ் ராஜ்புட் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
ஆண்கள் அணி ரெகு 0 0 1 1 செபக்டக்ரா
திவ்யா காகன் 0 0 1 1 மல்யுத்தம்
ரஹி சர்னோபத் 1 0 0 1 துப்பாக்கி சுடுதல்
நொரோம் ரோசபினி தேவி 0 0 1 1 வுஷூ
சந்தோஷ் குமார் 0 0 1 1 வுஷூ
சூர்யா பானு பிரதாப் சிங் 0 0 1 1 வுஷூ
நரேந்தர் கிரால்வால் 0 0 1 1 வுஷூ

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See