Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 5ஆம் நாள் பதக்கப்பட்டியல், இந்திய அணி பெரும் பின்னடைவு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாம் நாளான இன்று இந்தியாவிற்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. முதலில் 15 வயது இந்திய வீரர் பதக்கம் வெல்ல இறுதியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் கபடி அணி படு மோசமாக தோல்வி அடைந்து இந்தியாவை அவமானப்படுத்தியது.

ஏனெனில் இது வரை அனைத்து விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் கபடி அணி இந்த முறை ஈரானிடம் தோற்று வெண்கலம் மட்டுமே வென்றது. அதனைத் தாண்டி நேற்று 7வதுஇடத்தில் இருந்த இந்திய அணி இன்று 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

ஆசிய விளையாட்டு 2018 பதக்கப் பட்டியல்:

தரம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 55 40 21 116
2 ஜப்பான் 25 28 33 86
3 கொரியா 16 20 27 63
4 ஈரான் 10 9 8 27
5 இந்தோனேஷியா 8 6 10 24
6 தாய்லாந்து 6 4 16 26
7 வட கொரியா 6 2 5 13
8 சீன தைபே 5 6 11 22
9 உஸ்பெகிஸ்தான் 4 8 7 19
10 இந்தியா 4 4 10 18
11 மங்கோலியா 3 2 4 9
12 கஜகஸ்தான் 2 6 18 26
13 சிங்கப்பூர் 2 1 6 9
14 வியட்நாம் 1 4 7 12
15 ஹாங்காங் 1 3 8 12
16 மலேசியா 1 3 1 5
17 லெபனான் 1 1 2 4
18 மக்காவு 1 1 0 2
19 பிலிப்பைன்ஸ் 1 0 5 6
20 ஜோர்டான் 1 0 3 4
21 கிர்கிஸ்தான் 0 4 5 9
22 துர்க்மெனிஸ்தான் 0 1 1 2
23 மியான்மார் 0 0 2 2
24 ஆப்கானிஸ்தான் 0 0 1 1
25 கத்தார் 0 0 1 1
26 பாக்கிஸ்தான் 0 0 1 1
மொத்தம் 153 153 213 519

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கம்:

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கி சுடுதல் 2 4 2 8
மல்யுத்தம் 2 0 1 3
செபக்டக்ரா 0 0 1 1
வூஷு 0 0 4 4
டென்னிஸ் 0 0 1 1
கபடி 0 0 1 1
மொத்தம் 4 4 10 18

 

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்:

தடகள பெயர் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் விளையாட்டு
ரவி குமார் 0 0 1 1 துப்பாக்கி சுடுதல்- அணி
அபுர்வி சண்டேலா 0 0 1 1 துப்பாக்கி சுடுதல்- அணி
பஜ்ரங் புனியா 1 0 0 1 மல்யுத்தம்
தீபக் குமார் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
லக்ஷே ஷெரன் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
வினய் பகோட் 1 0 0 1 மல்யுத்தம்
சௌரப் சௌத்ரி 1 0 0 1 துப்பாக்கி சுடுதல்
அபிஷேக் வர்மா 0 0 1 1 துப்பாக்கி சுடுதல்
சஞ்சீவ் ராஜ்புட் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
ஆண்கள் அணி ரெகு 0 0 1 1 செபக் டக்ரா
திவ்யா காகன் 0 0 1 1 மல்யுத்த
ரஹி சர்னோபத் 1 0 0 1 துப்பாக்கி சுடுதல்
நொரோம் ரோசபினி தேவி 0 0 1 1 வூஷூ
சந்தோஷ் குமார் 0 0 1 1 வூஷூ
சூர்யா பானு பிரதாப் சிங் 0 0 1 1 வூஷூ
நரேந்தர் கிரால்வால் 0 0 1 1 வூஷூ
வரி மேக்கர் 0 0 1 1 டென்னிஸ்
ஷர்டுல் விஹான் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
ஆண்கள் கபடி அணி 0 0 1 1 கபடி
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See