Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 4 பேர் துடுப்பு படகுப் போட்டியில் இந்தியா அபாரம்

ஆடவர் 4 பேர் கொண்ட துடுப்புப் படகுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 6 நிமிடம் 17 நொடிகளில் வந்தடைந்ந்து தங்கத்தை தனதக்கியுள்ளது இந்திய அணி.

 

2வதாக வந்த இந்தோனேசிய அணி 3 நிமிடங்கள் பின்தங்கி எல்லையை அடைந்தது. மேலும், 3வது இடத்தை தாய்லாந்து அணி பிடித்தது.

இந்த போட்டியில், சவரன் சிங், தத்து புக்கனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் தங்கம் வென்ற இந்திய அணியினர் ஆவார்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See