Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டு போட்டிகள்: 3ஆம் நாள் பதக்கப் பட்டியல் நிலவரம்… இந்தியா எங்கே??

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 3ம் நாளான இன்று இந்தியா 7வது இடத்தைப் பிடித்துள்ளது, நேற்று 8வது இடத்தில் இருந்த இந்திய அணி இன்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி , 4 வெண்கலம் வென்று 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தரம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 27 17 12 56
2 ஜப்பான் 11 15 17 43
3 கொரியா 6 12 13 31
4 இந்தோனேஷியா 5 2 5 12
5 ஈரான் 4 3 3 10
6 வட கொரியா 4 1 3 8
7 இந்தியா 3 3 4 10
8 சீன தைபே 3 2 4 9
9 மங்கோலியா 2 1 4 7
10 கஜகஸ்தான் 1 4 5 10
11 உஸ்பெகிஸ்தான் 1 3 6 10
12 தாய்லாந்து 1 1 8 10
13 லெபனான் 1 1 2 4
14 பிலிப்பைன்ஸ் 1 0 4 5
15 ஜோர்டான் 1 0 1 2
16 மக்காவு 1 0 0 1
17 வியட்நாம் 0 3 4 7
18 கிர்கிஸ்தான் 0 2 1 3
19 ஹாங்காங் 0 1 5 6
20 துர்க்மெனிஸ்தான் 0 1 0 1
21 மலேஷியா 0 0 1 1
22 சிங்கப்பூர் 0 0 1 1
மொத்தம் 72 72 103 247

 

இந்தியா பதக்கம் வென்ற விளையாட்டுக்கள்:-

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கி சுடுதல் 1 3 2 6
மல்யுத்தம் 2 0 1 3
செபக்ட்க்ரா 0 0 1 1
மொத்தம் 3 3 4 10

பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் விவரம்:-

தடகள பெயர் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்த விளையாட்டு
ரவி குமார் 0 0 1 1 துப்பாக்கி சுடுதல் – அணி
அபுர்வி சண்டேலா 0 0 1 1 துப்பாக்கி சுடுதல்- அணி
பஜ்ரங் புனியா 1 0 0 1 மல்யுத்த
தீபக் குமார் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
லக்சய் ஷெரன் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
வினய் பகோட் 1 0 0 1 மல்யுத்த
சௌரப் சௌத்ரி 1 0 0 1 துப்பாக்கி சுடுதல்
அபிஷேக் வர்மா 0 0 1 1 துப்பாக்கி சுடுதல்
சஞ்சீவ் ராஜ்புட் 0 1 0 1 துப்பாக்கி சுடுதல்
ஆண்கள் அணி ரெகு 0 0 1 1 செபக் டக்ரா
திவ்யா காகன் 0 0 1 1 மல்யுத்தம்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See