Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டு போட்டிகள்; வில்வித்தையில் காலிறுதிக்கு தகுதி பெற்றக்து இந்திய ஜோடி !!

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் அபிஷேக்வர்மா – ஜோதி சுரேகா ஜோடி ஈராக் அணியை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் இந்தியா, ஈரான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை நடக்கிறது.

ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அட்னு தாஸ்- தீபிகா குமாரி ஜோடி 5-4 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியா ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See