Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டு போட்டிகள்: வில்வித்தையில் பதக்கம் வென்ற இந்திய மங்கைகள்

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்.ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் குழு வில்வித்தை போட்டியில் இன்று வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி.

வில்வித்தையில்  வெள்ளி வென்ற இந்திய அணி வெறும் 3 புள்ளிகளில் தங்கத்தை தென் கொரியாவிடம் தங்கத்தை தவறவிட்டது. 231-228 என தங்கத்தை இழந்தது இந்தியா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See