Connect with us

Cricket

ஆல்ரவுண்டர் என்றால் இப்படி இருக்க வேண்டும் பாண்டியா …!ஹர்பஜன் சிங் ஆவேசம்

’ஆல்ரவுண்டர் என்றால் இங்கிலாந்து அணியில் உள்ள பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் மாதிரி இருக்க வேண்டும்’ என்று  ஹர்பஜன் சிங் ஹர்திக் பாண்ட்யாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும்  பிறகு ஏன் அவருக்கு ஆல் ரவுண்டர் பட்டம்? அதை அவரிடம் இருந்து நீக்கி விடுங்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See