Connect with us

Cricket

இது எங்க கோட்டை… தொடர்ந்து 10 தொடர் வெற்றிகள். வீழ்த்த முடியாத சிங்கமாக வலம் வரும் இந்தியா – சாதனை பட்டியல் உள்ளே

தொடர்ந்து அதிக டெஸ்ட் தொடர்கள் தனது நாட்டில் வெற்றி பெற்ற அணிகளில் இந்திய அணி தொடர்ந்து 10 டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது .கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியா தற்போது வரை 10 டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா 1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் தொடரில் வென்றிருந்தது இதனை ஆஸ்திரேலியா இரண்டு முறை செய்துள்ளது 2004 ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை 10 டெஸ்ட் தொடர்களில் வென்று இருந்தது தற்போது இந்தியாவும் இந்த சாதனையை செய்துள்ளது இன்னும் ஒரு டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் வெற்றி பெறும் பட்சத்தில் யாரும் செய்யாத சாதனையை இந்தியா படைக்கும்.

  1. ஆஸ்திரேலியா – 1994 முதல் 2000 வரை 10 தொடர் வெற்றிகள்
  2. ஆஸ்திரேலியா – 2004 முதல் 2008 வரை 10 தொடர் வெற்றிகள்
  3. இந்தியா – 2013*  முதல் தற்போது வரை  10 தொடர் வெற்றிகள்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See