Connect with us

Cricket

இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட் ஜேம்ஸ் ஆண்டர்சன்: வரலாற்றுச் சாதனை

இந்தியாவில் எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

குறிப்பாக அணிக்கு எதிராக அவர்கள் வீழ்த்தியவர் பட்டியலில் ஷேன் வார்ன் 195 விக்கெட்டுகளுடன் இடத்தில் உள்ளார். இந்த 195 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணிக்கு எதிராக வீழ்த்தினார் ஷேன் வார்ன். தற்போது இந்திய அணிக்கு எதிராக 107 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்திய அணிக்கு எதிராக ஒரு பந்து வீச்சாளர் எடுக்கப்பட்ட அதிக விக்கெட்டுகளின் எண்ணிக்கை இதுவே.

ஆப்கன்:  ஜடேஜா, 6
ஆஸி: இயான் போத்தம், 148
வங்கம்: எம் முரளிதரன், 89
இங்கி: ஷேன் வார்ன், 195
இந்தியா: ஜே ஆண்டர்சன், 107 ** 
அயர்லாந்து: எம் அப்பாஸ், 9
நியூசிலாந்து: ஷேன் வார்ன், 103
பாகிஸ்தான்: ஆர்.ஹெரத், 106
தென்: ஷேன் வார்ன், 130
இலங்கை:  கும்ப்ளே, 74
விண்டீஸ்:  மெக்ராத், 110
ஜிம்பாப்வே:  முரளிதரன், 87

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See