Connect with us

Cricket

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கிரிஸ் கெய்ல் ஏன் கலந்துகொள்ளவில்லை தெரியுமா? இது கெய்ல் ஸ்டைல்

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 21ம் தேதி கவுகாத்தியில் நடக்கவுள்ளது.

இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சீனியர்’ கிறிஸ் கெய்ல், சொந்த காரணங்களுக்காக இந்திய தொடரில் பங்கேற்க மறுத்து விட்டார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக், ‘டி–10’ தொடர்களில் பங்கேற்க உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See