Connect with us

Cricket

இந்தியா அபாரம்: ராயுடு, கோலி துவம்சம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிதாக ஏதும் ரன் அடிக்கவில்லை. ரோகித் சர்மா 4 ரன்களுக்கும் தவான் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி மற்றும் அம்பட்டி ராயுடு ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். தற்போது வரை விராட் கோலி 45 ரன்களுடனும் அம்பட்டி ராயுடு 22 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See