Connect with us

Cricket

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: தேநீர் இடைவேளை நிலைமை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இங்கிலாந்து அணி. தொடர்ந்து நன்றாக ஆடி வரும் அந்த அணியின் பார்ட்னர்ஷிப்பை தகர்க்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர். தற்போது வரை 128/1 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. குக் 67 ரன்களிலும் மியின் அலி 27 ரன்களிலும்  களத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See