Connect with us

Cricket

இந்திய அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு: கெய்ல் இல்லை

டெஸ்ட் தொடருக்கு பிறகு துவங்க இருக்கும் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது

ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணி;

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஃபாபியன் ஆலன், சுனில் ஆம்ரிஸ், தேவேந்திர பிசு, சந்தர்பால் ஹேம்ராஜ், சிம்ரன் ஹெடெய்மர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், ஈவின் லீவிஸ், ஆஸ்லே நர்ஸ், கிமோ பவுல், ரோவல் போவல், கீமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஒச்னே தாமஸ்.

மூன்று டி.20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணி;

கார்லஸ் பிராத்வொய்ட் (கேப்டன்), ஃபேமியன் ஆலன், டேரன் பிராவோ, சிம்ரன் ஹெய்ட்மர், ஈவின் லீவிஸ், ஒபெட் மிக்காய், ஆஸ்லே நர்ஸ், கிமோ பவுல், கேரி பெர்ரே, கீரன் பொலார்டு, ரோவ்மன் பொவல், தினேஷ் ராம்டின், ஆண்ட்ரியூ ரசல், செர்ஃபானே ரூத்தர்போர்டு, ஓஸ்னே தாமஸ்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See