Connect with us

Cricket

இந்திய அணியின் நெ.4 பேட்டிங்கிற்க்கு இவர்தான் மிகவும் பொருத்தமான வீரர் – ஹாகிர் கான் சூப்பர் யோசனை!

கடந்த மூன்று வருடங்களாக இந்திய அணியில் நம்பர் 4 பேட்டிங்கில் ஆட சரியான வீரர் இல்லாமல் உள்ளது இந்த இடத்தில் சரியான விடாமல் பல போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த இடத்திற்கு எம்.எஸ் தோனியை ஆட வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியுள்ளார். அவர்தான் இந்த இடத்திற்கு சரியான வீரர் என்வும் கூறியுள்ளார் ஹாகிர் கான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See