Connect with us

Cricket

இந்திய அணி அபாரம்: 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 307 ரன்கள் குவிப்பு!!

இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டிஇங்கிலாந்தின் நாடிங்கம் நகரின் இன்று துவங்கியது. டாஸ் வெண்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.

துவக்க முதலே அபாரமாக ஆஅடிய இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவரும் கணிசமான ரன்களை அடித்து இந்திய அணிக்கு வழு சேர்த்தனர்.

குறிப்பாக கேடன் கோலி மற்றும் துணை கேப்டன் ரகானே ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஓய்வில்லாமல் அழைக்கழித்தனர். ரகானே 814 ரன்களுடனும், கோலி 97 ரன்களுடன்  துரதிர்ஸ்ரவசமாக ஆட்டமிழந்தனர்.

இருவரும் சேர்த்து 4வது விக்கெட்டிற்கு 159 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வந்த பாண்டிய ஒரளவிற்கு ஆட இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 307/6 என்ற வலிமையான இடத்தை அடைந்தது.

ஷிகார் தவான் 35
லோகேஷ் ராகுல் 23
சேதுஷ்வர் புஜாரா  14
விராத் கோலி 97
அஜிங்கியா ரஹானே  81
ஹார்டிக் பாண்டியா  18
ரிஷாப் பன்ட்* 22

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See