Connect with us

Asian Games

இந்திய கேம்ப் மயான அமைதி! ஒலிம்பில் பதக்கம் வென்ற சுசில் குமார் அதிர்ச்சி தோல்வி!

இரண்டு முரை ஒலிம்பிக் பதக்கம் வெனேர 35 வயதான மலயுத்த வீரர் சுசில்குமார் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தோற்று வெளியேறினார்.

75கிலோ ஆண்கள் பிரிவில் பஹ்ரைனின் ஆடம் படிரோவுடன் மோதிய அவர், 5-3 என்ற புள்ளிகணக்கில் வட்டத்திற்கு வெளியே தள்ளப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரத்தில் நடைபெற்ற காம்ன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தை கோட்டைவிட்டார்.

56கிலோ பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா காலிறுதியை அடைந்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See