Connect with us

Cricket

இப்படி ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறப்போகும் கே.எல் ராகுல்: வட போச்சே!

ஓரே வருடத்தில் டாப் ஆடர் பேட்ஸ்மேனாக அதிக முறை டக் அவுட் ஆகி சாதனை மோசமான படைக்க உள்ளார் கே.எல் ராகுல். 2018ல் மட்டும் டாப் ஆடர் பேட்ஸ்மேனாக 3 முறை டக் அவுட் ஆகி உள்ளார். தற்போது வங்கதேசத்தின் மொமினுல் ஹக் 4 முறை இந்த வருடத்தின் டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட் ஆகி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடக்கும் 2து டெஸ்ட் போட்டியில் அவர் டக் அவுட் ஆனால் அந்த சாதனை பதிவு செய்வார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See