Connect with us

Football

இம்முறையும் கோல் அடிக்காமல் ஏமாற்றிய ரொனால்டோ; ஜுவென்டஸ் 2-0 என வெற்றி!!

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டகாராக திகழ்ந்த ரொனால்டோ, இத்தாலியின் முன்னணி கிளப் ஆன ஜூவென்டஸ் அணிக்கு 112 மில்லியன் க்கு சென்றார்.

அவர் அந்த அணிக்கு சென்ற பிறகு,  இதுவரை இரண்டு லீக் போட்டிகள் ஆடினார். கோல் அடிப்பார் என்று  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு போட்டிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றினார்.

முதல் லீக் போட்டியில் 3-2 என வென்றது. தற்போது இரண்டாவது போட்டியில் 2-0 என வென்றது.

புள்ளிப்பட்டியளில் முதலிடம் வகிக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See