Connect with us

Badminton

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ‘ஜுனியர்’ சிந்து… என்ன ஆனார் ‘சீனியர்’ சாய்னா?

பேட்மிண்டனில் இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஜுனியர் பி.வி.சிந்து.அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனே யமாகுஷியை 21-17, 21-15, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

பேட்மிண்டனில் சீனியர் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலம் வென்றார். சீன தைபே வீராங்கனையிடம் 17-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த சாய்னா நேவால் வெண்கலம் வென்றார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See