Connect with us

Other Games

இ.எஸ்.எல்-கேரளா மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விருவிருப்பான போட்டி டிரா ஆனது

இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் இன்றைய ஆட்டம் கேரளா மற்றும் மும்பைக்கு அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.இதில் 28 வது நிமிடத்தில் கேரளா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.கேரளா அணிக்காக அந்த அணியின் ஹலிச்சரண் கோல் அடித்தார். விருவிருப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 92வது நிமிடத்தில் மும்பை அணியின் பும்ஜி ஒரு கோள் அடித்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார். இறுதியில் கேரளா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற லீக் போட்டி டிராவில் முடிந்தது. நாளை சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையில் சென்னையில் இரவு 7.30 நடைபெற உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See